யாழ். உடுப்பிட்டி (பொன்பதி) யைப் பிறப்பிடமாகவும், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி முனிஐயா அவர்கள் 29-08-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – அழகாம்பிகை தம்பதியினரின் தவப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான நாகநாதி – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,முனிஐயா (மீசை மாமா) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, தவராசா (தவம்), மற்றும் வசந்தமலர் (கனடா), காலஞ்சென்ற புஸ்பமலர் (இலண்டன்), கருணாநிதி (இலண்டன்), யோகேஸ்வரி (இலண்டன்), தயாபரன் (கனடா), சூரியகலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,முரளிதரன் (இலண்டன்), முகுந்தன் (கனடா), விஜிதா (கனடா), முரேஸ் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபாஜினி (இலண்டன்), லேகா (கனடா), சுதாகரன் (கனடா), கோகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,நர்மியா (இலண்டன்), விக்ரம் (இலண்டன்), கோபிகா (கனடா), நிலக்சனா (கனடா), கிரி (கனடா), பவநிசா (கனடா), ரோகான் (கனடா), ரியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
