மலேசியா Kuala Lipis யைப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனை காரைநகர், கொழும்பு பம்பலப்பிட்டி, Ilford பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயதேவி பஞ்சாட்சரம் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி கணபதிப்பிள்ளை – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. செல்லையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விஜயதர்மா, விஜயசௌந்தரமலர், விஜயலஷ்மி, விஜயராஜா, விஜயசிங்கம், விஜயசேகரம், விஜயசரஸ்வதி, விஜயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, சிவகோமளம், சிவபாக்கியம், தருமலிங்கம், அருளானந்தம், F.X.C. நடராசா, பவளம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேவராணி, காலஞ்சென்ற தேவராஜன், இந்துராணி, செல்வராஜன், சிவராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஶ்ரீதரன், அல்தியா, காலஞ்சென்ற தர்மராஜா, வசந்திரா, இறையனார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தி, பூட்டியும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 15, 2024
- Time of Funeral: 15th May 2024 at 12:30pm
- Funeral Location: City of London Cemetery & Crematorium (Aldersbrook Rd, London E12 5DQ)
Leave a message for your friend or loved one...