யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கனாடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி தில்லையம்பலம் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுத ஆறுமுகம் – மாரிமுத்து தம்பதியினரின் மூத்த மகளும்,ஐயாத்துரை – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,எழிலன், அறிவழகன், தமிழினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,உஷாநந்தினி, இளவழகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜிதன், கபிலன், அபிதா, அஞ்சனா, ஆரணிகா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற கந்தையா, சரோஜினிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி, சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...