fbpx

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலக்சுமி முருகேசம்பிள்ளை அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு-நேசரட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,முருகேசம்பிள்ளை (சிறி) அவர்களின் அன்பு மனைவியும்,திவ்வியா அவர்களின் பாசமிகு தாயாரும்,ராஜலக்சுமி, ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், அதிஷ்டலக்சுமி, பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், விமலேஸ்வரன், தனலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மாணிக்கவாசகர் (இலண்டன்), மல்லிகா பத்மநாதன் (கனடா), மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...