யாழ். புலோலி தெற்கு, புற்றளை மாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி சாமிநாதன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்று்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கௌரி, இளநங்கை, கோமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருந்தவராஜா, ரஜீகரன், சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆனந், சாதுரியன், சாருஜன், சாரங்கா, சாரங்கன், மதுசியா, மதுமிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற வரதலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்ற சரஸ்வதி, ஏரம்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 29, 2024
- Time of Funeral: 29-04-2024 at 7.00 am
- Location of Remains: Putala Mavil Road, Puloli South, Jaffna
- Funeral Location: Buloli Annaivundhan Hindu Cemetery
Leave a message for your friend or loved one...