யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும்,சின்னையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமாரி (சுவிஸ்), சிவசங்கர் (பிரான்ஸ்), சிவதரன் (இலண்டன்), சிவதர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பரமேஸ்வரி (தங்கமணி), காலஞ்சென்ற தெய்வானை (செல்லம்) ஆகியோரின் மைத்துனியும்,மருமக்களின் அன்பு மாமியாரும், பெறாமக்களின் அன்பு மம்மியும், பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 13, 2025
- Time of Funeral: 13-01-2025 from 9:00 - 11:00 and at 1:00pm
- Time the Cortege Leaves: 13-01-2025 at 15:00pm
- Location of Remains: Pompes funebres PFG LAGNY - SUR - MARNE (96 Rue Saint - Denis, 77400 Lagny - sur - Marne, France)
- Funeral Location: Crematorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)
Leave a message for your friend or loved one...