யாழ். சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் இன்று 08.09.2025 காலமானார்.தகவல்:- குடும்பத்தினர்இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
