Popular

கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைபந்தியையும், வௌ்ளவத்தையையும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயராணி சிறீதரன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற துரையப்பா – லட்சுமியம்மா தம்பதியினரின ஏக புத்திரியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சோமசுந்தரம் சிறீதரன் (ஓய்வுபெற்ற பிரதான வைத்திய ஆய்வுகூட நுண்கலைஞர் – கண்டி வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கணேஷலிங்கம், செந்தில்வேல், விசாகபதி அவர்களின் அன்பு சகோதரியும்,சுதேஷ் (பிரித்தானியா), சுபித்தா (அவுஸ்திரேலியா), Dr. சுகன்யா (பிரித்தானியா) அவர்களின் அன்புத்தாயாரும்,வட்சலா (பிரித்தானியா), குலேந்திரன் (அவுஸ்திரேலியா), குகன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சியாமளி, ரஜீவன், சிவானி, ஷாமினி, சேயோன், அனிஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 14, 2024
  • Time of Funeral: March 14, 2024 from 08:30am to 1:30pm
  • Time the Cortege Leaves: March 14, 2024 at 1:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *