யாழ். மயிலிட்டி தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயரட்ணம் பூரணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – சின்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவபாலன், வதனா அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வல்லிபுரம், வள்ளியம்மை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- சிவபாலன் (மகன்)
Overview
- Funeral Status: Completed
