யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விமலாதேவி உதயகுமார் அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேந்தரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சுன்னாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், திருகோணமலையை சேர்ந்த காலஞ்சென்ற நாகேந்திரம் – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிந்துயா, பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மல்லிகாதேவி, சந்திராதேவி, கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜீவகுமார், வசந்தகுமார், மதனகுமார், காலஞ்சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தவரஞ்சினி, நிர்மலனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,எவலி, சகி (Sage) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 8, 2025
- Time of Funeral: 08-06-2025 from 10:30 am to 1:00 pm
- Location of Remains: Bunrong Memorial Park (790 Frankston- Dandenong Road, Dandenong South Victoria 3175).
