முல்லைத்தீவு – முள்ளியவளை 2ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வைரவபுளியங்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி பூரணநாயகி அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தங்கராசா, இராசையா, மார்க்கண்டு மற்றும் செல்வரத்தினம், பாக்கியம், இராசமணி, தெய்வசிகாமணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லதம்பி, வேலுபாபிள்ளை, தங்கம்மா மற்றும் செல்வநாயகம், தங்கராசா ஆகியோரின் மைத்துனியும்,செல்வரஜனி (மாவட்டச் செயலகம், வவுனியா), செல்வரஞ்சன் (ஆரியன் ஸ்டோர்ஸ், வேப்பங்குளம், வவுனியா), தயாளன் (தர்மலிங்கம் சேர்விஸ் ஸ்டேஷன், வவுனியா), தயாபரன்(மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), அஜந்தா (முன்னாள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
Overview
- Funeral Status: Completed
