Popular

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விசாலாட்சி கதிரவேலு அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரவேலு (கிருபா கபே, கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பர்வதம், மற்றும் சுபத்திரை (பிரான்ஸ்), காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஜலாதேவி, கிருபாகரன் (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற பிரபாகரன் (KP கரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பஞ்சரட்ணராஜா, காலஞ்சென்ற விஜிதா, மற்றும் கலைமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (முத்தையா), இளையதம்பி, பொன்னம்மா, நாகேசு, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 2026
  • Time of Funeral: 11-02-2026 from 5:00 - 9:00 PM and on Thursday 12-02-2026 from 7:00 - 7:30 AM,
  • Time the Cortege Leaves: 12-02-2026 at 09:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *