Popular

யாழ். காரைநகர் முல்லைப்பிளவைப் பிறப்பிடமாகவும், இல- 538, பிள்ளையார் வீதி, இரத்தினபுரம், கிளிநொசுசியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வெசுவலிங்கம் ஞானசவுந்தரி அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,விசுவலிங்கம் (செட்டியார், லிங்கம் ஸ்டோர்ஸ், பரந்தன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சசிகரன் (கனடா), நிதர்சன் (கொழும்பு) நிரஞ்சன் (அவுஸ்திரேலியா), தர்சிகா (தர்சிகா ஸ்டோர்ஸ் – பரந்தன்), ஜீவிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – விவசாயத்திணைக்களம் கிளிநொச்சி)  ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சிறிஸ்கந்தராஜா, பராக்கிரமதேவி, இராசம்மா, காலஞ்சென்ற தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சகிலா (மென்பொருள் பொறியியலாளர்), கார்த்திகாயினி (செலிங்கோ லைப், யாழ்ப்பாணம்), சதுர்க்ஷா (அவுஸ்திரேலியா), விஜிதரன் (தர்சிகா ஸ்டோர்ஸ் – பரந்தன்), அச்சுதன் (பீப்ள்ஸ் லீசிங், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 25, 2026
  • Time of Funeral: 25-01-2026 at 11:00 AM
  • Location of Remains: No. 538, Pillayar Road, Ratnapura, Kilinochchi,
  • Funeral Location: Thirunagar Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *