கண்டி தெய்யனவெலயை பிறப்பிடமாகவும், கொழும்பு ஆமர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விவேகானந்தா சித்திரா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற வெங்கடாசலம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு புதல்வியும், புங்குடுதீவு ஓய்வு பெற்ற மூத்த தபால் ஊழியர் காலஞ்சென்ற குமாரசுவாமி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த விவேகானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,செல்வச்சந்திரன் (LB Finance Customer Experience Manager), விசித்திரன் (Commi 2 Royal Colombo Golf Club) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான ராஜகோபல், சபாபதி, சந்திரசேகரன் மற்றும் சத்தியமூர்த்தி, சர்வேஸ்வரி, சிங்காரவேலு, சிதாலச்சுமி, சங்கரபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற பாலசந்திரன் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர் – புங்குடுதீவு), குணேந்திரன் (சுவிஸ்), காலஞ்சென்ற பத்மலோசனி (கனடா), யோகமலர் (இலண்டன்), காலஞ்சென்ற புஷ்பராணி, சோமஸ்வரி (வவுனியா), சுதர்சனி (கண்டி), சிவநந்தினி (வவுனியா) ஆகியோரின் பாசம்மிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 7, 2025
- Time of Funeral: 06-09-2025 from 09:00 AM, 07-09-2025 at 10:00 AM
- Time the Cortege Leaves: 07-09-2025 at 11:30 AM
- Location of Remains: Jayaratna Florist's House, Borella,
- Funeral Location: Thiruvudal Borella General Cemetery
