யாழ்ப்பாணம் அல்வாய் வட்டுவத்தையை பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், Birmingham ஐக்கிய இராச்சியத்தில் வசித்தவருமான திருமதி வைஷ்ணவி இளங்கோ கடந்த மாதம் இருபத்தாறாம் திகதி (26.10.2023) வியாழக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தகுமார் (Bond Master) மற்றும் குகாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
இளங்கோவின் அன்பு மனைவியும்,
வைதேகி (Oman), புருஷோத் (UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலம்சென்ற பரமலிங்கம் மற்றும் ஈவா தம்பதிகளின் மருமகளும்,
சிவகணேசன்-சந்திராதேவி (Sri Lanka), சிவசங்கரன்-ஜெயராணி (Sri Lanka), சிதம்பரநாதன் – அமிர்தகௌரி (Sri Lanka ), சுப்ரமணியம், குணநேசன், குணநேசம், விமலா, குணரதனி ஆகியோரின் மருமகளும்,
முத்துமயில்வாகனம்-அம்பிகை (Germany), தனபாலசிங்கம்-ராதாம்பிகை (Canada), ஸ்ரீநந்தலோஜன்- நவாம்பிகை (Denmark), ஸ்ரீஜெயராமச்சந்திரன் (Canada), நகுலானந்தன் – ஞானாம்பிகை (UK ) ஆகியோரின் பெறாமகளும்,
சிவராகுலன், ராகவி, ரமணீதரன், கேசினி, ஐங்கரன், சிவகணேசன், கோபாலராஜன், அஜந், ஆஷா, நிரோஷன், விவித்தா, சசிகரன், தேவசுவோஜினி ஆகியோரின் மைத்துனியும்,
மகிந்தன்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 12, 2023
- Time of Funeral: 19th November 2023 from 09:00am to11:00am
- Location of Remains: Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) in London
- Funeral Location: Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) in London with cremation.
Leave a message for your friend or loved one...