யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி விஸ்வநாதன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் ,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒட்டோஸ் மணியம்) – கமலாம்பிகை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாமடு மணியம்) – சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்விஸ்வநாதன் (நில அளவையாளர் – சவூதி) அவர்களின் அன்பு மனைவியும்,ஷிராணி (ஆசிரியை – வ/பெரிய கோமரசன்குளம் ம.வி), தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராசரூபன் (பொறியியலாளர் – கொழும்பு) அவர்களின் பாசமிகு மாமியாரும்,மித்ரா (வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் தரம் -7 மாணவி) அவர்களின் ஆசை அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான அருந்தவ ஈஸ்வரி (பேபி), சந்திர லீலா (பபா – ஆங்கில ஆசிரியை) மற்றும் கதிர்காம தேவி (குஞ்சு – ஆசிரியை), மகாலக்ஷ்மி (ராசு-ஜேர்மனி), ரவிச்சந்திரா (சூட்டி-இலண்டன்), காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன் (மின்சார சபை Foreman) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2024
- Time of Funeral: 29-12-2024 at 9.00 am
- Location of Remains: Chinnaputtukulam, Vavuniya,
- Funeral Location: Pukazhudal Vaikulam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...