Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் கனகசபாபதி அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை (ஸ்தாபகர், மாப்பியன் மில்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா , பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கனகசபாபதி (இளைப்பாறிய புகையிரத தலைமைப் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ரஜனி (ஓய்வுபெற்ற உப அதிபர், யா /ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம்), ரஞ்சிற் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற சிறீகரன் (ஓய்வுபெற்ற உப அதிபர், யா /பரியோவான் கல்லூரி), பூம்பா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தர்மரட்ணம் (லண்டன்), காலஞ்சென்ற ஞானரட்ணம், அமிர்தரட்ணம்(கனடா), பஞ்சரட்ணம் (மானிப்பாய்- மில்), சுகிர்தரட்ணம்(கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
ரகுராஜ் (ஆராய்ச்சி உத்தியோகத்தர், TRI. தலவாக்கலை), ரூபினி (சுற்றாடல் உத்தியோகத்தர், CEA), பிருதிவி (பொறியியலாளர். NWS&DB), டிலக்ஷனா (ஐக்கிய அமெரிக்கா), அர்ச்சுனா (

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 19, 2023
  • Time of Funeral: 19th December 2023 at 10:00am
  • Location of Remains: "Vijaya Pathi" college education, measure.
  • Funeral Location: Manippai Pipli Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...