fbpx
Popular

யாழ் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை கிழக்கு 4 ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மோகனநாயகி (லலிதா) 06/09/2022 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
 
அமரர் ராசலிங்கம் சத்தியவதி அவர்களின் அன்பு மகளும்,
 
காலம்சென்ற கனகசபை அன்னம்மா அவர்களின் பாசமிகு மருமகளும்,
 
யோகேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும் .
 
சோபிகா, கஜன், தர்சன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கார்த்தீபன், பவித்ரா ஆகியோரின் மாமியாரும்,
 
நகுலேஸ்வரன், யோகேஸ்வரன், காலம்சென்ற ஏகனநாயகி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
இராசலட்சுமி , ராசினி காலம்சென்ற இராசலிங்கம் , சொர்ணலிங்கம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
 
அமரர் மதியாபரணம் , செல்வராணி ஆகியோரின் சகோதரியும்,
 
லவுசிகன், மதுசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
 
அன்னாரது இறுதிக்கிரிகைகள் 07/09/2022 புதன்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 12 மணியளவில் தகன கிரிகைக்காக சாட்டி இந்து மயானத்துக்கு அன்னாரது பூதவுடல் எடுத்து செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , நண்பர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 07/09/2022 at 12:00noon
  • Location of Remains: Velanai East, Velanai, Jaffna
  • Funeral Location: Chatti Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...