Popular

கொழும்பு, கிருலப்பனை டெம்பிள் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்ஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழ் உடல் 10-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *