Popular

யாழ். 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சுகுமார் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னபூரணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
செலஸ் ரீன் சுகுமார் அலோஷியஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
தானியா, அலோய் ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அனுஜ் யோகநாதன், ரெபேக்கா சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அர்ஜூனா, மீனாக்‌ஷி, இசக்கியேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
பத்மராணி, பத்மாவதி, சத்யபாமா மற்றும் காலஞ்சென்றவர்களான வரதராஜன், யுவலோகராஜன்(ராஜா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
 
பபா, பவானி, பாமா, அல்லி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Live Link:-  Click here
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 29 Oct 2022 5:00 PM – 9:00 PM
Sunday, 30 Oct 2022 11:00 AM –

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 29 Oct 2022 5:00 PM - 9:00 PM Sunday, 30 Oct 2022 11:00 AM - 2:30 PM
  • Time the Cortege Leaves: 30 Oct 2022 3:00 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *