யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன் அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் (வௌியுறவு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் இயக்குநர் (Sri Lanka Foreign Services (SLFS) இலங்கை வௌிநாட்டு சேவை) – மேரி நொயலின் ரஞ்சினி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சகாயதாசன் – அந்தோனியம்மா இராசமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,தவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,ருசானா வர்ஜிலியாவின் (விரிவுரையாளர்) அன்பு அக்காவும்,பாலமுரளி (ஆசிரியர்) அவர்களின் மைத்துனியும்,பொலின் டொனோஜினி, மரினா, கனிஸ்ரன், அமலதீபன், அலெக்ஸ்குமார், கனிஸ்ரா ஆகியோரின் அண்ணியும்,மரிய செல்வநாயகம் (கனடா), ஜெயானந்தன் (பிரான்ஸ்), ஜெயரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகளு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
