fbpx
Popular

நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரத்தினம் கமலரூபிணி அவர்களின் அன்பு மகளார் கௌசிகா (உத்தியோகத்தர் Bank of Ceylon Metropolitan Branch) அவர்கள் 01.09.2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரின் வெள்ளவத்தை இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். 
 
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...