Popular

கொழும்பு-05 – கிருலப்பனையைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில் மற்றும் தற்போது வத்தளை கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட போதகர். A.C. கிறிஸ்ரோப்பர் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான Rev. அல்பேட் அன்ரனி – புஸ்பமலர் (பட்டு) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், சதாசிவம் – சந்திரா தம்பதியினரின் மருமகனும்,மேகலா (ஆஷா) அவர்களின் பாசமிகு கணவரும், யூலியா (சுவிஸ்), யூடா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,ஜெனிபனின் (சுவிஸ்) மாமனாரும்,யாதோனின் பாசமிகு பேரனும்,A.M ஏஞ்சலினா (சுகந்தி-இத்தாலி), கிறேஸ் மேரிகிறிசில்டா (நீனா-பிரித்தானியா), வதனிவேர்ஜினியா (சுவிஸ்), ஜொலி றொபின்சன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,ரட்ணராசா (இத்தாலி), செல்வராசா (பிரித்தானியா), சசிகரன் (சசி-சுவிஸ்), பரீனா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 18, 2025
  • Time of Funeral: 18-07-2025 at 03.00 PM
  • Location of Remains: Calvary Purana Suvishesha Church (No. 89, Birun Road, Kokuvil)
  • Funeral Location: Calvary Garden, Tawadi.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *