fbpx

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேஸ்வரன் சதாசிவம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,Dr. சித்ரா அவர்களின் அன்புக் கணவரும்,Dr. ஜெயலட்சுமி, அருச்சுனா (சிரேஷ்ட பொறியிலாளர்), கஸ்தூரி (மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, தமிழரசுவரன் (R P G அர்ச்சுனா), நவலட்சுமி (மதுரி) மற்றும் லோகேஸ்வரன், சத்தியவாகீஸ்வரன், திருகேதீஸ்வரன், திலகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...