யாழ். அல்வாய் தெற்கு கொக்கட்டியாவளவினைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 15, விஸ்வைக் தொடர்மாடியை வசிப்பிடமாகவும், தற்போது வதிரி பிரசாந்தியில் வசித்தவருமான திரு. மார்க்கண்டு கருணாநிதி அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி – நவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சகுந்தலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பிரசாந்தன் (கனடா), நிவேதித்தன் (இங்கிலாந்து), காயத்திரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற மகாமலர் கிருஸ்ணபிள்ளை, கருணாவதி தணிகாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கவிஞர் மு. செல்லையாவின் தந்தைவழி மருமகனும்,காலஞ்சென்ற வடிவேலுவின் (அருந்துரை) தாய்வழி மருமகனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 23, 2025
- Time of Funeral: 23-12-2025 at 11.00 am
- Location of Remains: Watiri House
- Funeral Location: Thiruvudal Alwai Panguvemdi Hindu Cemetery.
