யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட Rev. ஜோயல் டேவகுமார் இரட்ணம் அவர்கள் நேற்று 25-01-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் செல்வரெட்ணம் – ஜொசபின் புஸ்பராணி ரெட்ணம் தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான போல் ஜெயராஜசிங்கம் சோமசுந்தரம் – புளோரா நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஈவ்லின் சாந்தினி இரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,போல் டேவஷாந் ரெட்ணம், அபிகேயில் இவான்ஜலின் குமணன் (HNB ஊழியர்), தபித்தா கிறிஸ்டின் தேவகுமார் (ஆசிரியை – யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷெறின் நிலாந்தி ரெட்ணம் (ஆசிரியை – மன்/ ஆண்டாங்குளம் R.C.T.M.V), விவேகானந்தன் குமணன் (உப அதிபர் – சென்ஜோன்ஸ் கல்லூரி), நீதிராஜா தேவகுமார் (வைத்தியர் – LRH கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,லிவிஸ்ரெஷாந், அனாயா ஃபேய்த்தி, டிசான் கப்ரியேல், ஜேன் ஹடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,செல்வகுமார், செல்வரெட்ணம் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...