Popular

அருட் சகோதரி ரஞ்சி போல்துரை அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. போல்துரை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான ஜோதி சந்தனம், லலிதா மரியானு, ஞானரட்ணம் மற்றும் போல்ராஜ், லீலா தேவசகாயம், நிர்மலா வசந்தன், ஸ்டெலா ஸ்டீவன், கிறிஸ்டினா என்டன் திரேசா அலெக்சாண்டர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற ஜெபமாலை சந்தனம், ஜோசப் மரியானு, மேரி ரீட்டா ஞானரட்ணம், ஜெசிந்தா போல்ராஜ், தேவசகாயம், வசந்தன், ஸ்டீவன், என்டன், அலெக்சாண்டர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று Sisters of Cross Convent Amandoluwa, Seeduwa இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Convent வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2025
  • Location of Remains: Sisters of the Cross Convent Amandoluwa, Seeduwa
  • Funeral Location: Convent Premises

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *