யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா – கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய குரு) – பாகீரதி அம்மாள் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,சீதாலக்ஷ்மி (யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர்) அவர்களின் அன்புக் கணவரும்,அக்க்ஷை, அபிஷேக், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திவாகரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,சுவாமிநாத ஐயர், இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி (உதவி அதிபர் – கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பரத், ஸ்நேஹா, நிதேஷ் ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 28, 2025
- Time of Funeral: 28-05-2025 at 1:00 PM
- Time the Cortege Leaves: 28-05-2025 at 4:00 PM
- Location of Remains: No. 7/9 A, Bandarakulam West Road, Kovil Road, Nallur, Jaffna.
- Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery
