Popular

கொழும்பைச் சேர்ந்நத சிவஶ்ரீ. சிவபாலக்குருக்கள் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் புகழுடல் பொரளை நீலா மலர்ச்சாலையில் (Borrela Neela Florist, 1023, Kularathne Mawatha, Borella) 02-05-2024 முற்பகல் 11.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:சசிகாந்தக்குருக்கள் (மகன்):- +94 77 329 2579

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2024
  • Time of Funeral: 2nd May 2024 at 11:30am
  • Time the Cortege Leaves: 2nd May 2024 at 1:00pm
  • Location of Remains: Neela Florists, Kularatne Mawathe, Borella
  • Funeral Location: Borella Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *