யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பத்திரகாளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது சிலாபத்தில் வாழ்ந்தவருமாகிய சிவஶ்ரீ சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவசண்முகானந்தேஷ்வர சர்மா அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்”
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...