Popular

யாழ். துன்னாலையை பிறப்பிடமாகவும், வாகரை, பூநகரி, பூதவராயர் சிவன் கோவிலடி திருநெல்வேலி கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. சுந்தரக்குருக்கள் ஞானசர்மா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார்.அன்னார்,காலஞ்சென்ற சுந்தரக்குருக்கள் –  தங்கபொன்னு தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்ற அர்த்தநாரீஸ்வர குருக்கள் – கமலாதேவி தம்பதியினரின் மருமகனும்,சிவாம்பிகை (ஆசிரியை – நல்லூர் இந்து தமிழ் பெண்கள் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,உமாகிஸ்ணசர்மா (முகாமைத்துவ பீடம் 4ம்வருட மாணவன் – யாழ் பல்கலைகழகம்), சாம்பவி, கணாதீசசர்மா, சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *