Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயினைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சீதாலெட்சுமி சீதாராமகிருஷ்ணசர்மா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமிஐயா – சாவித்திரிஅம்மா (யோகம்மா) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஞானசேகரஐயர் – சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சீதாராமகிருஷ்ண்சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,சுபஹரி, ஸ்ரீசாரங்ககுருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரபாகரசர்மா, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,விஷ்வாதிகாசீதா, அம்ரித்ஷ்கந்தன், சாயிஸ்வரசர்மா, திஷாதரசர்மா, சுகஸ்திகசர்மா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *