Popular

யாழ். ஆவரங்கால் மேற்கு  சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சியாமளா சிறீதரசர்மா  அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று மதியம்  இறைபதம் அடைந்தார்.அன்னார்,  ஆவரங்கால் சிவன் கோயில் முன்னாள் பிரதம குரு காலஞ்சென்ற வே.நடராஜகுருக்கள் – விஜயலட்சுமி அம்மா தம்பதியனரின் அன்பு மகளும் , பருத்தித்துறை நா. சுப்பிரமணிய குருக்கள் – அமிர்தேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், சுப்பிரமணிய குருக்கள் சிறீதரசர்மா (தோப்பு போதிப்பிள்ளையார் பிரதம குரு) அவர்களின்  அன்பு மனைவியும், சி.கவிஷ்ணா, சி.ஹரிமேனண், சி.கேதாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,க.ஹம்ஸத்வனியின் அன்பு மாமியாரும்,ஆருதியின் அன்பு பாட்டியும்,சு.நித்தியானந்தி (அல்வாய்), ந.யோகானந்தேஸ்வரகுருக்கள் (ஆவரங்கால் சிவன் கோயில் பிரதம குரு), கி.சுபாசினி (வவுனியா), ஜ.காயத்திரி (ஆவரங்கால்) ஆகியோரின்  அன்புச் சகோதரியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *