fbpx
Popular

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சிவசுப்ரமணியம் அவர்கள் 18-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற வரதராஜா(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராஜா, பத்மஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரம், சாந்தி மலர், அருள்செல்வம், ஜெயரட்ணம், சபாலிங்கம், தவராஜா, தங்கம்மா, லோகநாதன், தில்லைநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தியாகராஜா, கணேசன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதிதேவி, சரோஜினி, லோகேஸ்வரி, சிவராஜேஸ்வரி, நடராஜா காலஞ்சென்றவர்களான பிரம்மானந்தா, சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராஜ்பிரசாந்த் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சுதர்சனன், ரமணேந்திர ராஜ், நரேந்திரா, சங்கர்சன

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25 Jul 2022 9:30 AM - 11:30 PM
  • Funeral Location: Kraeer Funeral Home and Cremation Center 1655 N University Dr, Coral Springs, FL 33071, United States

Leave a Review

Leave a message for your friend or loved one...