யாழ் மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருலோகசுந்தரம் இராமதாஸ் அவர்கள் 23.07. 2022 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி திருலோகசுந்தரம் தயாளமலர் அவர்களின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற திரு திருமதி காசிப்பிள்ளை பார்வதியின் அன்பு மருமகனும்,
காந்திமலரின் அன்புக்கணவரும்,
ஏரம்பதாஸ் அவர்களின் அன்புச் சகோதரனும்,
விஷ்ணுகரன் (கனடா), விஜிதா (இலங்கை), ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் 24.07.2002 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று வவுனியா தேனிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஏரம்பதாஸ் (சகோதரன்) : +94 77 364 1099மனைவி : +94 77 396 0093மகள் : +94 76 171 8600
Overview
- Funeral Status: Completed
