We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
Geewa(Sinnathamby daughter)
Uncle (my dad best friend)
United Kingdom
——
வைக்கத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அரன்அடி அடைந்த அமரர் அவர்களோடு சில காலம் ஒன்றாக வாழ்ந்த காலம் பொன்னானது. கலகலப்பான சுபாவம். இனிமையான பேச்சு ,மற்றவர்களுக்கு ஓடி,ஓடி உதவும் மனப்பாங்கு என்பன அவரது அணிகலன்கள். அமரரின் ஆத்மா இறைவன் திருவடிகளில் அமைதிபெற வணங்குகின்றோம்.
Tribute by
சண்முகலிங்கம் சதாசிவம் குடும்பம்
நண்பர்
பிறம்ரன்
Leave a message for your friend or loved one...