Our deepest sympathies
Pushpa / Shiva / Vinod
Sri Lanka
——
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் எங்கள் இதயத்தில் வாழவீர்கள் ஆழ்ந்த இரங்கள்
ஷாம் பாலாகோகன்
குடும்பம்
United Kingdom
Leave a message for your friend or loved one...