fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் நாகலிங்கம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,
யசந்தாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நடேசப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சொர்ணலெட்சுமி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நிலானி, தர்சிகா, கௌசிகா, கேசிகன், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயதாஸ், மில்ரன், நிக்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோவிஸ்டன், பிரவிஸ்னன், நிசானா, சாஸ்னா, ஜாசுவா, செறாயன், செரபினா, ஆரியானா, டக்‌ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சுகுமார், காலஞ்சென்ற யசோதாதேவி, சந்திரகுமார், ஜானகிதேவி, விஜயகுமார், உதயகுமார், அமுதகுமார் (குட்டி) ஆகியோரின் அன்பு அத்தானும்,
விமலாதேவி-லோகேஸ்வரன், தமிழரசி-மகாத்மநாதன், ரஞ்சினி-தேவன், நளாயினி-கிருபாகரன், குமரகுரூபரன்-ஜேமி, வனிதா-கேதீஸ்வரன், கவிச்செல்வி-மதிவதனன் ஆகியோரின் ஆசைக் குஞ்சியப்புவும், மாமனாரும்,
பானுமதி, விஜயா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 24 Aug 2022 5:30 PM - 9:30 PM, 25 Aug 2022 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 25 Aug 2022 11:00 AM - 1:30 PM
  • Location of Remains: Lotus Funeral and Cremation Center Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
  • Funeral Location: Lotus Funeral and Cremation Center Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...