fbpx
Popular

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சிவன் வீதி ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 30-08-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு  மகனும்,
 
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி நாகரத்தினம் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
 
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கரிதரன்(ஆசிரியர்,யாழ் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம்), ஜோதிகா(கனடா),
வெங்கடேஸ்வரன்(சிவன் ஸ்ரோர்ஸ்), கவிதாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வரதராஜா, கஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
இலக்கியா,அருண்,யோகர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-08-2022ம் திகதி புதன்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஆவரங்கால்  கரதடி 
இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  தாரணி குடும்பத்தினர்
 

விலாசம்:-
 
 
சிவன் வீதி
ஆவ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...