யாழ் ஆவரங்காலை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை புகுந்த இடமாகவும் ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தணிகாசலம் விசாலாட்சி அவர்கள் 29-08-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி விஸ்வநாதர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஸ்வநாதர் தணிகாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருள், ஜெகதீஸ், தயாகரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா,பொன்னம்மா,ஆச்சிப்பிள்ளை மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகந்தினி, தவப்பிறை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஷ், அஸ்விகா, மதுமிலா, கீர்த்திகா,கேசவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-09-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8.30 முதல் 12.00மணிவரை Bestattungshaus Ramsaier, Katzenbachstr 58, 70563 Stuttgart Germany இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்று ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 05-09-2022 from 8.30 am to 12.00 pm
- Time the Cortege Leaves: 05-09-2022 AT 1:00PM
- Location of Remains: Bestattungshaus Ramsaier, Katzenbachstr 58, 70563 Stuttgart Germany
- Funeral Location: Bestattungshaus Ramsaier, Katzenbachstr 58, 70563 Stuttgart Germany
Leave a message for your friend or loved one...