fbpx
Popular

யாழ். வடமராட்சி கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சுப்பிரமணியம் அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், நெல்லியடி அந்திரானைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி, வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனும்,
 
காலஞ்சென்ற சின்னையா (நெல்லியடி வர்த்தகர்), சீதேவி தம்பதிகளின் மருமகனும்,
 
காலஞ்சென்ற இலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
நவநீதன்(ரமேஷ்- லண்டன்), கலைமகள்(சுதா), கல்பனா(லதா), கார்த்திகா(சீதா- லண்டன்), கௌசல்யா(ராதா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
 
நிஷாந்தன்(லண்டன்), சமன் நிஷாந்த், உப்புலி மாலதிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சச்சின்(லண்டன்), அனுஷ்கா, அனிற்கா(லண்டன்), தேஷ்னா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான கதிர்காமு, குமாரு, கிருஷ்ணர், தெய்வநாயகி மற்றும் சபாபதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தச்சந்தோப்பு ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுட

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08-09-2022 at 02:00 PM
  • Location of Remains: Vadamaratsi Karavetti Madthi Thachantopu Order
  • Funeral Location: Sonappu Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...