முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணவதி சிவபாலேஸ்வரராஜா அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பதுமநிதி(கந்தர்மடம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சிவபாலேஸ்வரராஜா RMO அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன்(Network Manager, AMW, Colombo), தயாளன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஷா, சட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஷாந்(Royal College), அதிபன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேசமணி கேதாரநாதன், மகேஸ்வரன், DR.விமலேஸ்வரன் RMO, காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவநாதன், குலநாதன், சக்திதேவி சிவகுமார், சுபத்திராதேவி மகேந்திரன், ஜெயநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஸ்கந்தராஜா(கந்தர்மடம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுந்தராம்பிகை அவர்களின் சகலியும் ஆவார்.
அன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 18-09-2022 at 8:30 AM - 11:00AM
- Time the Cortege Leaves: 18-09-2022 at 11:00AM - 2:00PM
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Cemetery
Leave a message for your friend or loved one...