fbpx
Popular

யாழ் சித்தங்கேணி வட்டுககோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி  விஜயதேவி நாகரட்ணம்  அவர்கள் 18-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம்  கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்ற அராலி தெற்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற  Dr. நாகரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சிவகணேஷன் (UK),  Dr. சிவாஜினி (UK),  சிவலோஜினி (UK),  சிவகாந்தன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
குகந்தினி, Dr. கருணாகரன், குகராஜா, Dr. பிருந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
Dr. வருஷன், லோகன், சேன், கஜனி, சிவானி, சாய்சன், கஜன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
Dr. கணேசமூர்த்தி, பாலதேவி, விஜயகுமார், இந்திராதேவி, கங்காதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சிவஞானதேவி, மார்க்கண்டேயர், சகுந்தலாதேவி, குகானந்தன், சண்முகரட்ணம் ஆகியோரின் சகலியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 20th Sept. 2022 at 09:00am
  • Time the Cortege Leaves: 20th Sept. 2022 at 11:00am
  • Location of Remains: Arali South Vatutugakottai
  • Funeral Location: Arali Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...