fbpx
Popular

யாழ் மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், இல-09, பழைய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சிதமலர், விஜயராஜேஸ்வரி, சச்சிதானந்தமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி, நாகேஸ்வரமூர்த்தி(ஜேர்மனி), தனேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதியர்), குகனேஸ்வரி, ஜெயமூர்த்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலசுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற லிகிதர்- கமநலசேவை நிலையம் ஒலுமடு), சிவஞானமூர்த்தி(ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), கணேசமூர்த்தி, லங்காதேவி(ஜேர்மனி), கந்தசாமி, கேதீஸ்வரன், மல்லிகா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயமோகன்(அதிபர்-மு/வன்னிவிளாங்குளம் அ.த.க.பாடசாலை)- புஸ்பலதா, ஜெயலலிதா(ஆசிரியை- வ /சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)- சண்முகராசா, ஜெகரூபி- கபிலசிறீ(ஜேர்மனி), பராபரன்(லண்டன்), சுதர்சினி- சசி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 27-09-2022 at 08:00 AM
  • Location of Remains: Ila-09, Old Colony Mangalam
  • Funeral Location: Mangalam Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...