fbpx
Popular

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை இராமநாதன் அவென்யூவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நடராஜா அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாசனி(நந்தா), பத்மினி(பப்பி- கனடா), பாமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற எஸ். இராமச்சந்திரன்(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), ஞானசிங்கம்(கனடா), யோகேஸ்வரன்(வரதன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கானரூபன்- அனுசுபா, மூகாம்பிகை- சுரேஷ், ரவீன், அபிரன், ஹரிணி, ஹரிஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
குணமணி, காலஞ்சென்றவர்களான சோதிமணி, சற்குணேஸ்வரி மற்றும் தனலட்சுமி, ருக்மணி, பாலசுப்பிரமணியம், யசோதராதேவி, நடராஜா, மங்களகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பராணி, இரத்தினம், பவளராணி, கமலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹாசினி, வர்ஷான், சேயோன், சித்திரே, ஹித்தாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:0

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time the Cortege Leaves: 30-09-2022 at 05:00
  • Location of Remains: No. 6A, Ramanathan Avenue, Dehiwela, Colombo.
  • Funeral Location: Mount Lavinia Ganath Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...