fbpx
Popular

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரட்ணம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அருமை புத்திரரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, லட்சுமி சின்னத்தம்பி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (இந்திரன்), லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி ஆறுமுகம் (அவுஸ்திரேலியா), இராஜலிங்கம், உதயகுமார், காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமேஸ், சுரேஸ், யமுனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷரோணி, சுரேஸ், சபேஸ், பிரபாகரன், பிரிந்தினி, பிரதாபன், சுதாகரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கார்த்திகாஜனி, மோகாணி, செந்தூரன், ரபீனா, ரஜித் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம்(மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும்,
கிஷ்னன், ஆரியா, ஆரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 01 Oct 2022 5:00 PM - 9:00 PM Sunday, 02 Oct 2022 10:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 02 Oct 2022 2:00 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...