யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ,நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய CWE இலிகிதர் திரு செல்லையா சிவநாதன் அவர்கள் நேற்று 10-10-2022ம் திகதி திங்கட்கிழமை சிவபதமுற்றார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா சின்னத்தங்கம் தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,
நயினாதீவு இளையதம்பி சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருபானந்தா (விவசாயநவீனமயமாக்க திட்டஅலுவலகநிபுணர், யாழ்ப்பாணம்),
Dr. யமுனானந்தா (பிரதிப் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை), Dr. கம்சானந்தி (வைத்திய நிபுணர், ஜேர்மனி), நிஜானந்தி (Agriculture, Eng), Dr. சிவசக்தி (குழந்தை வைத்திய நிபுணர், இலண்டன்), கங்கானந்தி (சங்கீத ஆசிரியை, ஊர்காவற்துறை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாமினி, நித்திலா, Dr. ஜீவாதரன் (வைத்தியநிபுணர், கொழும்பு), பிரசன்னா (இலண்டன்),
விஜயன் (CTB) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீவர்சினி, ஸ்ரீராம், பிரணவன், சரவணன், அட்சரன், அபிநயன், தேவதீசன், மிருனா, வைஷ்னா,
அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராஜலக்சுமி, நாகேஸ்வரி மற்றும் சிவபாக்கியம்,
Overview
- Funeral Status: Completed
