fbpx
Popular

என் ஆசை யம்மா மகன் என்னருமை அண்ணனின் திடீர் மறைவு கேட்டு அதிர்ச்சி கண்டேன் எங்கள் இளமைக்காலங்களில் அவர் எங்கள் எல்லோர்க்கும் ஆலோசனையாளராகவும் பாதுகாவலாளராகவும் இருந்தார்… பலவருடஙகளாய் படுத்த படுக்கையில் நோயினால் துவண்ட அவர்க்கு இன்று இறைவன் இவ்வுலகில் இருந்து விடுதலை கொடுத்துவிட்டார். அண்ணா.. இறையடியில் அமைதி காண்பாயே ஒம் சாந்தி சாந்தி…

அருமைத்தம்பி.. BALA Master
தம்பி
லண்டன். வேலணை
United Kingdom 

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...