Popular

கனடா Brampton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருண் விக்கினேஸ்வரராஜா அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று Toronto இல் அகாலமரணம் எய்தினார்.
அன்னார், யாழ். கல்வியங்காட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும், கனடா Brampton இல் வசித்து வருபவர்களுமான விக்கினேஸ்வரராஜா இலங்கைராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் கனடா Brampton இல் வசித்து வருபவர்களுமான வீரசிங்கம் புனிதராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிவேதா (கனேடிய சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பவித்திரா, காயத்திரி, பிரசாந்த் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலபத்மராஜ், ஆனந்தராஜ், சகானா, சியானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜீவன் அவர்களின் அன்புச் சகலனும்,
மணிகண்டன், றியா, சச்சின், ஹாசினி, ஆட்விஜ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சேய்லன் அவர்களின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Visitation Link: Click Here
Meeting ID: 829 6115 6055
Passcode: 829083
 
Ritual Link: Click Here
Meeting ID: 884 5149 0864

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...