Popular

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Raynes Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி சிவஞானசேகரன் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பார்வதிப்பிள்ளை(கற்கண்டு) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, அம்பிகை ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), குமாரசாமி, குலசேகரம்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் கேதாரநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), செல்லம்மா மற்றும் தர்மபூபதி, சுந்தராம்பாள் (ஓய்வுபெற்ற ஆசிரியை) , காலஞ்சென்ற தேவநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியை) மற்றும் கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்பழகன் (அன்பு), சந்திரிகா, அறிவழகன், வேணுகா (ஓய்வுபெற்ற அதிபர்), அருளழகன், Dr. அம்பிகா, மதியழகன், சசிலேகா, மணியழகன், மெய்யழகன், ஈசன், கருணாகரன், கருணாநிதி, தயாநிதி, இந்திரன்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *